முடி கொட்டுகிறதா? முடி வளர்ச்சி இல்லையா? பட்டு போன்ற முடி வேணுமா ?

முடி கொட்டுவதை தடுக்கும் வழிமுறைகள் :



                  இன்று   இருக்கும் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்னை முடி கொட்டுவதே ஆகும் . இன்று  இருக்கும் உணவு  பழக்கமே இதற்கு காரணம் ஆகும். கொத்து கொத்தாக முடி கொட்டுவது மிகவும் மனா அழுத்தத்தை தருகிறது .
                              இதற்காக நாம் முன்னோர்கள் காட்டிய வழிகள் நிறைய இருக்கிறது  இதை அனைத்தும் நாம் தொடர்ந்து செய்து வந்தாலே போதும் நமது முடி பிரச்சனைகளை நாம் சரி செய்ய முடியும். இவ்வாறாக  சிறந்த மூன்று எளிய முறைகளை  பின்வருமாறு பார்ப்போம் .

  • வெந்தயம் 
  • கத்தாழை 
  • கொய்யா இலை 
இந்த மூன்றையும் எவ்வாறு பயன் படுத்துவது என பார்ப்போம்.

வெந்தயம் 


               வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தின்றால் உடல் உஷ்ணம் குறையும். 


               
              அதைப்போன்று  ஒரு காய் பிடி வெந்தியத்தை  இரவே  நீரில் ஊறவைத்து காலையில்  அதை அரைத்து  தலையில் பூசிக்கொண்டு  அரைமணி நேரம் களித்து  குளிக்கவும் .

கத்தாழை  

                 
 
                              மிகவும் உயர்ந்த ஆயுர்வேதிக் பொருள்களில் ஒன்று தன்  இந்த  கத்தாழை. இதில் உள்ள மருத்துவ  பயன்களோ ஏராளம் . 

        


               இதை  தலைக்கு எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம். 

               கத்தாழை தோலினை சீவிட்டு உள்ள இருக்கும் சோறினை மட்டும் ஏடுத்து  அதனுடன்  தேங்காய் எண்ணெய் ரெண்டு ஸ்பூன் கலந்து மிக்ஸியில் போட்டு அரைச்சு தலையில் பூசிக்கொண்டு அரைமணி நேரம் கழிச்சு குளிக்கவும்.

கொய்யா இலை 


               கொய்யா இலை மிகவும் சிறந்த மருத்துவ பயன்களை தர வல்லது.  இதனை  தலை  முடிக்கு பயன்  படுத்தும் பொது இதில் உள்ள சத்துக்கள் முழுமையாக நமது தலை முடிக்கு கிடைக்கிறது .

              இதில் உள்ள   ஆன்டி அக்ஸைடு நமது முடிக்கு ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியை கொடுக்கிறது.
 



   
      

Comments