உங்கள் முடி மிகவும் கொட்டுகிறதா? முடியின் நுனியில் வெடிப்பாக உள்ளதா கவலை வேண்டாம்! இதோ இந்த எண்ணைய் மிகவும் பயனுள்ளது ட்ரை செய்யுங்கள்!

உங்கள் முடி மிகவும் கொட்டுகிறதா? முடியின்  நுனியில் வெடிப்பாக உள்ளதா கவலை வேண்டாம்! இதோ இந்த எண்ணைய் மிகவும் பயனுள்ளது ட்ரை செய்யுங்கள்!


                இன்று  இருக்கும் பல பெண்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையை முடி கொட்டுவதே ஆகும். கல்லூரி பெண்கள் பள்ளி செல்லும் பெண்கள் மட்டும்  ஹவுஸ் wife மிகவும் பாதிக்க பாடுகிறார்கள் .



                இதற்கு  முக்கியமான காரணம் அவர்களுக்கு முழுமையான ஊட்டச்சத்து  கிடைக்காததே ஆகும் .


                  இப்போது முடி சம்பந்தபட்ட  அணைத்து பிரச்சனைகளும் தீரும் வகையில் ஒரு மூலிகை எண்ணெய் எவ்வாறு தையறிபடு என பார்ப்போம் .
  
எண்ணெய் தயாரிக்க தேவை படும் பொருட்கள்:


  1. கத்தாழை   ( இலை 2 )
  2. தேங்காய் எண்ணெய்  (1/2 )litter 
  3. வெந்தயம்  ( 3 டி ஸ்பூன்)
         
             
இந்த  மூன்று பொருட்களையும் மிதமான  சூட்டில் இரவில் காச்சி இரவு முழுவதும் அவற்றை அப்படியே விட்டு, மறுநாள் காலையில் அவற்றை வடி கட்டி பயன்படுத்தவும்.


            ஒரு வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம். எந்த எண்ணையை  தலையில் தடவி கைகள் மூலம் நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் களித்து மைல்டு  ஷாம்பு  கொண்டு தலையினை   அலசவும். 
          

Comments