முடியின் வளர்ச்சிற்கும், பித்த நரை மற்றும் இளம் வயதில் வரும் நரை, நரை முடி முழுவலும் கருமையாகி முடி வளர்ச்சி நன்கு வளர மருதாணியை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்!
முடியின் வளர்ச்சிற்கும், பித்த நரை மற்றும் இளம் வயதில் வரும் நரை, நரை முடி முழுவலும் கருமையாகி முடி வளர்ச்சி நன்கு வளர மருதாணியை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்!
இன்று, பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் ஓன்று தான் இந்த நரை முடி பிரச்சனையும், முடி கொட்டும் பிரச்சனையை எந்த அளவுக்கு இன்றைய பெண்களுக்கு இருக்கின்றதோ, அதே அளவுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையை தன இந்த நரைமுடி பிரச்சனையை ஆகும்.
இந்த நரை முடியானது, பித்த நரை, இளம் நரை என பல வகைபடும். இன்றைய கால கட்டத்தில், பள்ளி படிக்கும் குழந்தைகளுக்கு கூட இந்த நரை முடி வந்து விடுகிறது.
எனவே , இந்த நரைமுடி பிரச்சனைக்கு இருக்கும் ஒரு ஆயுர்வேதிக் குணம்கொண்ட ஒரு இலை தான் இந்த மருதாணி ஆகும்.
இந்த, மருதாணி இலையை ஒரு காய் பிடி அளவுக்கு எடுத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு நன்கு போடி போல அரைத்து கொள்ளவும். பிறகு அதனை, 1/4லி தேங்காய் எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் காய்ச்சவும்.
பிறகு, ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும், பிறகு அதனை வடிகட்டி பயன்படுத்தவும். இந்த எண்ணையை, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நரை முடி கருமையாகி முடி நன்கு ஆரோக்கியமாக வளரும்.
Comments
Post a Comment