பட்டு போன்ற முடி வேணுமா? பள பள மிருதுவான முடி வேணுமா? முடி பட்டு போல மின்ன வேண்டுமா? முடிக்கு இயற்கையான கண்டிஷனர் வேணுமா? உங்களுக்கே!
பட்டு போன்ற முடி வேணுமா? பள பள மிருதுவான முடி வேணுமா? முடி பட்டு போல மின்ன வேண்டுமா? பள பள மிருதுவான முடிவேணுமா? உங்களுக்கே!
உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரு கனவு அருவி போன்ற கூந்தல், பட்டு போன்ற கூந்தல் மற்றும் மிருதுவான கூந்தல் ஆகும். இன்றைய, பெண்களுக்கு உணவு பழக்கவழக்கம் சரியாக இருப்பது இல்லை.
மேலும் அவர்கள் சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவதும் இல்லை. இதனால் முறையான ஊட்டச்சத்து உடம்பிற்கும், முடிக்கும் கிடைப்பது இல்லை.
நமது முடி இயற்கையாகவே மினு மினுவென்று பளபளப்பாக கண்டிஷனர் பயன்படுத்தியது போல இருக்க வேண்டுமா? அதற்கு இயற்கையான ஆரோக்கியனமான ஒரு பொருள் இருக்கிறது, அதுவே தேங்காய் பால் ஆகும்.
இந்த தேங்காய் பால், முடியினை வளர்ச்சிக்கும் , முடியின் பளபளப்பிற்கும் பெரிதும் உதவுகிறது. மேலும் இது ஒரு இயற்கை கண்டிஷனர் ஆகும்.
மேலும், இந்த பாலில் ளூரிங்க் ஆசிட், வைட்டமின் சி , வைட்டமின் இ, பி-1, பி-3, பி-6 போன்ற சத்துக்கள் நிறையவே இருக்கின்றது. இவை அனைத்தும் முடிந்த வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
எனவே, இந்த பாலை தலையில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து குளிக்கவும். இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் பொது, முடி மிகவும் அழகாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் நன்கு வளரும்.
Comments
Post a Comment