முடியின் ஆரோக்கிய வளர்ச்சிகும், முடி கருமையான, முடியின் இரட்டிப்பு வளர்ச்சிக்கும் வீட்டிலையே நெல்லிக்காய் கருவேப்பிலை எண்ணையை எவ்வாறு தயாரிப்பது என பார்ப்போம்!
முடியின் ஆரோக்கிய வளர்ச்சிகும், முடி கருமையான, முடியின் இரட்டிப்பு வளர்ச்சிக்கும் வீட்டிலையே நெல்லிக்காய் கருவேப்பிலை எண்ணையை எவ்வாறு தயாரிப்பது என பார்ப்போம்!
இன்றைய கால கட்டத்தில் உள்ள பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது. அதுவும், கல்லூரி பெண்களுக்கும்,பிரசவித்த பெண்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு இந்த முடி கொட்டும் பிரச்சனைகள் மிகவும் அதிகம்.
எனவே, இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் அதும் வீட்டிலையே மிகவும் அருமையான நெல்லிக்காய் கருவேப்பில்லை எண்ணையை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.
இந்த நெல்லிக்கனியில், வைட்டமின் சி மிகவும் அதிகமாக இருக்கிறது.மேலும் இந்த நெல்லிக்காய் நமது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிக படுத்த உதவும்.
அதேப்போல், கருவேப்பில்லையில் மிக உயர்ந்த ப்ரோட்டீன் சத்துக்களும், அமினோ அசீட்ஸ் சத்துக்களும் இருக்கிறது. இந்த சத்து முடி கொட்டுவதத்தை குறைத்து,புது முடியினை வளர செய்யும்.
மூன்று மல நெல்லிக்காயும், ஒரு பிடி கறிவேப்பிலையும் அடுத்து கொண்டு அதனை ஒரு 1/2 லி தேங்காய் எண்ணையில் போட்டு மிதமான சூட்டில் காய்ச்சவும். பிறகு அதனை இரவு முழுவதும் விட்டு விட்டு காலையில் வாடி கட்டி பயன் படுத்தவும்.
இந்த எண்ணையை தலையில் அப்ளை செய்து பத்து நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு , அரைமணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு குளிக்கவும். இவற்றை தொடர்ந்து செய்தால் முடி நன்கு கருமையாக வளரும்.
Comments
Post a Comment