உங்களின் கூந்தல் மிகவும் அடர்த்தியாக வளர, இரட்டிப்பாக வளர மற்றும் மிகவும் அழகாகவும் , ஆரோக்கியமாகவும் வளர வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கே!
உங்களின் கூந்தல் மிகவும் அடர்த்தியாக வளர, இரட்டிப்பாக வளர மற்றும் மிகவும் அழகாகவும் , ஆரோக்கியமாகவும் வளர வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கே!
உங்கள் கூந்தல் மிகவும் அழகாகவும் , ஆரோக்கியமாகவும் வளர வேண்டுமா? அதற்கு இந்த ஒரு பொருள் போதும். இந்த பொருள் உங்கள் முடியின் வளர்ச்சியை அடர்த்தியாகவும் , இரட்டிப்பாகவும் மாற்றி விடும்.
அந்த ஒரு மேஜிக்கல் பொருள் என்னவென்றால் பூண்டு எண்ணையை ஆகும். இந்த எண்ணெய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இவற்றை எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.
ஒரு கை பிடி அளவு பூண்டினை உரலில் இடித்து எடுத்து கொள்ள வேண்டும். அதனை 250ml தேங்காய் எண்ணையில் போட்டு நன்கு மிதமான சூட்டில் காய்ச்சவும். பிறகு அந்த எண்ணையை, கை பொறுக்கும் சூட்டில் எடுத்து தலையில் மிதமான சூட்டியையே அப்ளை செய்யவும்.
பூண்டு எண்ணையில் அதிக அளவில் salphar மற்றும் keratin உள்ளது. இது நமது முடியின் வேர் கால்களை பலப்படுத்துகிறது.மேலும் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.
இந்த எண்ணெய் முடி உதிர்ந்த இடத்தில புது முடியினை வளர செய்கிறது. இந்த எண்ணையை குளிப்பதற்கு அரைமணி நேரதிற்கு முன்பு தலையில் அப்ளை செய்து பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்கவும்.
Comments
Post a Comment