கூந்தலின் அழகான வளர்ச்சிற்கும் ஆரோக்கியமான வளர்ச்சிற்கும் நம் வீட்டிலையே சின்ன வெங்காய ஹேர் ஆயில் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்!

 கூந்தலின் அழகான வளர்ச்சிற்கும் ஆரோக்கியமான வளர்ச்சிற்கும் நம் வீட்டிலையே சின்ன வெங்காய ஹேர் ஆயில்  எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்!



             ஆரோக்கியமான, கூந்தல் வளர்ச்சி என்பது அனைத்து பெண்களும் விரும்பும் ஒரு விஷயம் ஆகும். அதற்காக நாம் ஆயுர்வேதிக் முறையை பின்பற்றுவதே மிக சிறந்த வழிமுறை ஆகும்.


                 சின்ன வெங்காயத்தில் விட்டமின் எ மற்றும் விட்டமின் சி சத்துகள் நிறைய இருக்கிறது. இந்த சத்துகள் முடியின் வளர்ச்சியை அதிகபடுத்தும்.

   

           மேலும் இதில் ஆண்டிபயாடிக் சத்துகள் நிறைய இருப்பதால், முடி நன்கு ஆரோக்யமாக  வளரும். பொடுகு தொல்லை மற்றும் பேன் தொல்லைகள் சுத்தமாக இருக்காது, ஸ்கேல்ப் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

                இப்பொதுழுது , ஒரு கை பிடி அளவு சின்ன வெங்காயத்தை எடுத்து உரலில் இடித்து கொள்ள வேண்டும். பிறகு 1/4லி  தேங்காய் எண்ணையை மிதமாக சூடேற்றி அதில் இந்த இடித்த வெங்காயத்தை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.


            பிறகு , ஒருமணி நேரத்திற்கு பிறகு அதனை வாடி கட்டி பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து  அரைமணி நேரம் களைத்து மைல்டு ஷாம்பு போட்டு தலையினை அலசவும்.


           இவற்றை வாரத்தில் 3 முறை செய்தால் முடி மிகவும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் வளரும்.

            

Comments