முடியின் அடர்த்திக்கும், நரை முடி கருப்பாக மாறுவதற்கும், Brown ஹேர் கருப்பாக மாறுவதற்கும் ,கருகருவென முடி வளருவதற்கு வீட்டிலையே மருதாணி ஹேர் மாஸ்க் எவ்வாறு செய்வது என பார்ப்போம்!
முடியின் அடர்த்திக்கும், நரை முடி கருப்பாக மாறுவதற்கும், Brown ஹேர் கருப்பாக மாறுவதற்கும் ,கருகருவென முடி வளருவதற்கு வீட்டிலையே மருதாணி ஹேர் மாஸ்க் எவ்வாறு செய்வது என பார்ப்போம்!
இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையை எந்த அளவிற்கு அதிகமாக உள்ளதோ அதே அளவிற்கு நரை முடி பிரச்சனையும், Brown ஹேர் பிரச்சனையும் உள்ளது.
ஆனால் இந்த பிரச்சனையை தீர்க்க ஒரேயொரு இலை போதும் அதுதான் மருதாணி இலை ஆகும். இந்த இலையினை கொண்டு எவ்வாறு முடிக்கு ஹேர் பேக் தயார் செய்வது என பார்ப்போம்.
நன்கு ஒரு கைப்பிடி அளவிற்கு மருதாணியை எடுத்து கொண்டு அதனுடன் ஐந்து டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து மூன்று drop லெமன் suice கலந்து மிக்ஸியில் நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ,இந்த கலவையை முடியின் வேர் கால்களில் படும் படி நன்கு அப்ளை செய்ய வேண்டும்.இந்த மருதாணியில் உள்ள சத்துக்கள் pH அளவினை சமப்படுத்தும். மேலும் , முடியின் வேர்களை பல படுத்தி, முடியின் எண்ணெய் சத்துக்களை balance செய்கிறது.
மேலும், இந்த மருதாணி முடி உதிர்ந்த இடத்தில் புது முடியினை வளர செய்கிறது. இந்த ஹேர் பேக் முடியில் அப்ளை செய்து முக்கால் மணி நேரம் கழித்து முடியினை குளிர்ந்த நீரினால் அலசவும்.
இந்த ஹேர்பக் வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், போதும் நரை முடி ,பிரவுன் ஹேர் என எதுவும் வராது முடியும் கருமையாக நன்கு வளரும்.
Superb
ReplyDelete