உங்கள் முடிக்கு இதை பயன்படுத்தி பாருங்கள் ! முடியின் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகமாக வளரும்! (guava with fenugreek seed hair oil)

உங்கள் முடிக்கு இதை பயன்படுத்தி பாருங்கள் ! முடியின் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகமாக வளரும்!



                                 உங்களது முடியின் வளர்ச்சியானது மிகவும் குறைவாகவும் முடி உதிர்வு மிகவும் அதிகமாகவும்  இருக்கிறதா? இன்று நாம் பார்க்க போவது அதற்கான தீர்வே ஆகும். இன்று நாம் பார்க்க போவது ஒரு  home made ஹேர் ஆயில் ஆகும். இந்த மூலிகை எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தும் போது தலை முடி சம்மந்தமான எந்த ஒரு பிரச்சனைகளும் வராது. மேலும் இந்த எண்ணெயை ஆண்கள் பெண்கள் என அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இதில் உள்ள ஒரு நல்லது என்னவென்றால் , இந்த எண்ணெயை பயன்படுத்துவதனால் எந்த விதமான பக்கவிளைவுகளும் இல்லை. எனவே இந்த எண்ணையை எவ்வாறு தயார் செய்வது மற்றும் இதற்கு தேவையான  பொருள்களையும் பார்ப்போம்.

தேவையான பொருள்கள் 

                                 இந்த அற்புதமான எண்ணையை தயார் செய்வதற்கு தேவையான பொருள்களை பார்க்கலாம்.



  • தேங்காய் எண்ணெய்  ( 1/2 லி)
  • வெந்தயம்  (100கி )
  • கொய்யா இலை 
மேற்கண்ட மூன்று பொருள்களே இந்த என்னையைக்கு தேவையானவை , இனி இவற்றை எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.

if you want a fenugreek with amla paste for your hair click below the link

தயார் செய்யும் முறை 

                                 இந்த செய்முறையில், முதலில் வெந்தையத்தினை நன்கு சுத்தம் செய்து  எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு , நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணையை  அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடேற்ற வேண்டும். பின்பு அந்த எண்ணையில் நாம் சுத்தம் செய்து எடுத்து வைத்திருந்த வெந்தையம் மற்றும் கொய்யா இலையினையும் அதில் போட்டு, மிதமான சூட்டினிலே நன்கு சூடேற்ற வேண்டும். பிறகு இரவு முழுவதும் இதை அப்படியே விட்டு விட்டு காலையில் அதனை வடிகட்டி பயன்படுத்தவும்.


              
                                பொதுவாக இந்த எண்ணையை நாம் குளிக்க போவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு இதனை நாம் தலையில் அப்ளை செய்து, நன்கு விரல்களினால் நன்கு மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். பிறகு, மைல்டு ஷாம்பூ அல்லது ஷேக்காய் போட்டு முடியினை நன்கு அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்தால் போதும், நமது முடி நன்கு அடர்த்தியாக ஆரோக்கியமாக வளரும்.

if you want a long hair try this habiscus and curd paste for your hair click here

பயன்கள்                                   

                                  இந்த எண்ணையில் நாம் பயன்படுத்திய கொய்யா இலையானது நமது தலை முடிக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் போற்று செயல்பட்டு எந்த ஒரு fungai ப்ரோப்ளேமும் வராமல் நமது முடியினை பாதுகாக்கிறது.



                                  மேலும் இந்த வெந்தையமானது அதிக அளவில் ஆன்டி fungai மற்றும் ஆன்டி இனப்பிளம்மோடேரி போன்று செயல் பட்டு நமது ஸ்கேல்பில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் நமது முடியினை பாதுகாக்கிறது. நமது முடியினையும் அதிக அளவில் வளர செய்கிறது.

Comments