உங்கள் முடி வளர்ச்சியை இரட்டிப்பு வேகத்தில் வளர இந்த பேஸ்ட் ட்ரை செய்யுங்கள்! ( habiscus with curd paste for your hair )
உங்கள் முடி வளர்ச்சியை இரட்டிப்பு வேகத்தில் வளர வேண்டுமா? அப்போ இந்த பேஸ்ட் ட்ரை செய்யுங்கள்!
பெண்கள் அனைவர்க்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை, தலைமுடி அதிகமாக உதிர்வது மற்றும் தலைமுடி வளர்ச்சி இல்லை என்பதே ஆகும். அதும் இந்த கோடைகாலங்களில் தலைமுடி உதிர்வு அதிகமாகவே இருக்கும். இந்த பிரச்சனையை இயற்கையான முறையில் மிகவும் எளிமையாக எவ்வாறு சரி செய்வது என இப்பொழுது பார்ப்போம். அதற்காக இன்று நாம் பார்க்க போவது ஒரு அருமையான பேஸ்ட் ஆகும். இந்த பேஸ்டினை தயாரிக்க நமக்கு தேவையானது வெறும் இரண்டு பொருள்களே ஆகும். இந்த பேஸ்ட்டிற்கு தேவையான பொருள்களையும், அவற்றை தயாரிக்கும் முறைகளையும் பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
இந்த அற்புதமான பேஸ்ட் தயார் செய்வதற்கு நமக்கு தேவையானது இரண்டே இரண்டு பொருள்கள் மட்டுமே ஆகும். அவை,
- செம்பருத்தி பூ பொடி
- தயிர்
செய்முறை
இப்பொழுது, முதலில் ஒரு பௌலில் மூன்று டீ ஸ்பூன் செம்பருத்தி பொடியினை எடுத்து கொள்ளவேண்டும். பிறகு அதில் இரண்டு ஸ்பூன் தயிரினை எடுத்துக்கொள்ள வேண்டும். புளித்த தயிராக இருந்தால் மிகவும் நல்லது. இப்பொழுது இவை இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பிறகு 5நிமிடம் அப்படியே, விட்டு விட வேண்டும். பிறகு இந்த பேஸ்டினை முடியின் தலையில் வேர் பகுதியில் இருந்து நுனி வரை நன்கு அப்ளை செய்து கொள்ளவேண்டும்.
தலையின் ஒரு பகுதியை கூட விடாமல் முழுவதுமாக அப்ளை செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு அப்ளை செய்து, பிறகு விரல் நுனியினால் தலையின் வேர் கால்களை நன்கு மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தலையின் வேர் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
இவ்வாறாக, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடி கொட்டுவது முற்றிலுமாக நின்று தலைமுடி நீண்டு அடர்த்தியாகவும், வலிமையாகவும் வளர தொடங்கும். எனவே, அனைவரும் கண்டிப்பாக பயன்படுத்துங்கள்.
பயன்கள்
தயிரில் அதிக அளவில் nutrientமற்றும் vitamins இருப்பதால், இது முடியில் ஏற்படும் drantruff போன்ற பிரச்சனைகளில் இருந்து முடியினை பாதுகாக்கிறது. இந்த தயிரில் இருக்கும் சத்துக்கள் நமது தலை முடியினை மென்மையாகவும், வலிமையாகவும் ஆக்குகிறது. இதனால் முடி உதிர்வது குறைகிறது.
இந்த செம்பருத்தி பூ போட்டியானது , அதிக அளவில் nutrient மற்றும் amino acids போன்ற பொருள்கள் உள்ளதால், இது முடிக்குமுடிக்கு ஒரு கண்டிஷனேர் போன்று செயல் பட்டு முடியினை பளபளக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் முழுவதும் முடியின் வளர்ச்சியை அதிக படுத்தி முடி கொட்டுவதை குறைகிறது.
Comments
Post a Comment